Thirumanthiram Sevas is promoted by Palani R at Chennai. We work hard to provide excellent customer service to all our clients.
Located in Chennai, Arulmiku Pattinathar Temple is a very auspicious and special temple and a place of worship for devotees.
We are doing temple cleaning work, tree planting, help and understanding for the needy, moral education and understanding for students and giving alms.
சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பட்டினத்தார் திருக்கோவில் மிகவும் அருள் மிகுந்ததாகவும், சிறப்பு மிக்க கோவிலாகவும், பக்தர்கள் வழிபாட்டு கோயிலாகவும் இருக்கிறது.
நாங்கள் கோயில் தூய்மை பணி செய்தல், மரம் நடுதல், நலிந்தோருக்கு உதவி புரிதல், மாணவர்களுக்கு நல்லொழுக்கம் கல்வி புரிதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் போன்ற சேவைகளை செய்து வருகிறோம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Account Details:
Thirumandiram Sevas
Register Number : 4/55/2023
Account Number : 420 505 28530
IFC Code : SBIN0001794
Bank : State Bank of India
Branch : New Washermenpet, Chennai-81.